கட்சிக்குள் பிளவுகள் இல்லாமல் கட்சிப்போராளிகள் விட்டுக் கொடுப்புடனும் பொறுமையுடனும் செயல்பட்டால் நிச்சயமாக மூதூரில் இருந்து ஒருவரை மாகண சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யலாம். தற்போது பெருத்த போட்டிக்கு மத்தியில் மூதூரில் இருந்து தெரிவு செய்யப்படும் வேட்பாளர் முன்னெடுத்து செல்லவேண்டிய தேவை உள்ளதால் மாகண சபை பற்றி நன்கு தெரிந்த திறமைசாலிகளை கவனத்தில் கொண்டு வேட்பாளர் தெரிவு செய்யப்படல் வேண்டும்.