Skip to main content

Posts

Showing posts from June, 2010

தென்பகுதி முஸ்லிம்கள் மஸ்ஜிதுகளை நிர்மானிபதிலும் நிர்வாகம் செய்வதிலும் புதிதாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள்

தென்பகுதி முஸ்லிம்கள் மஸ்ஜிதுகளை நிர்மானிபதிலும் நிர்வாகம் செய்வதிலும் புதிதாக பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதை நாம் செய்திகளில் ஊடாக அறிய முடிகின்றது கடந்த மாதம் குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ பிரதேச மெல்சிறிபுர கிராமத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றை இட நெருக்கடி காரணமாக விரிவாக்க எடுக்கப்பட்ட முயற்சியை விரும்பாத பௌத்த மத குழு என்று தெரிவிக்கபடும் குழு மஸ்ஜித்தை தாக்கியது மஸ்ஜிதுக்கு சேதங்களை ஏற்படுத்தியது என்ற செய்தியை நாம் அறிவேம் இருவாரங்களுக்கு முன்னர் கொழும்பு கொம்பனத்தெரு பகுதியில் அமைத்துள்ள பல ஜும்மாஹ் மஸ்ஜிதுகளுக்கு சென்ற தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகம் செய்துகொண்ட சாதாரன உடையணிந்த நபர்கள் அங்கு மஸ்ஜித் நிர்வாக உறுபினர்களை அழைத்து விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் செய்திகள் வெளிவந்தன இந்த விசாரணையின் போது தொழுகைகளுக்காக மஸ்ஜிதுக்கு எந்த வகையான நபர்கள் வருகை தருகின்றார்கள் , மஸ்ஜிதுகளின் வருமான மூலங்கள் என்ன ?, மஸ்ஜிதுகளின் சொத்துகள் எங்கு எங்கு உள்ளது ? பற்றிய விபரங்கள், கொம்பனத்தெரு முஸ்லிம்களின் தொகை என்ன? போன்ற விபரங்கள் திரட்டப்படுள்ளன விரிவாக பார...