Skip to main content

Posts

Showing posts from November, 2010

றிசானாவுக்கு விடுதலை வேண்டி மூதூரில் கண்ணீர் மல்க பிரார்த்தனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் றிசானா நபீக்கிற்கு விடுதலை வேண்டி மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) மாபெரும் பிரார்த்தனை , ஸலாதுல் ஹாஜா தொழுகை , பிரசார நிகழ்வும் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது . மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் றிசானா நபீக்கின் விடுதலைக்காக ஒன்று கூடிய மைதானத்தில் பாடசாலை மாண வர்கள் , மத்ரஸா மாணவர்கள் , சமய , சமூக தலைவர்கள் , பொது மக்கள் என எல்லோரும் மைதானத்தினுள் அமர்ந்திருந்தனர் . ஆரம்பமாக அஷ்ஷேஹ் எம் . எம் . முனாஸ் ( ரஸாதி ) யினால் சொற்பொழிவு நிகழ்த்தப் பட்டது . இதனை அடுத்து தனித்தனியாக ஸலாதுல் ஹாஜா தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தொழுதனர் . இதேவேளை , எழுதப் பட்டிருந்த சுலோ கங்களில் இரு புனித தலங்களின் பணி யாளரே எங்கள் ஏழைச் சகோதரி றிசானா நபீக்கை உங்கள் பெரும் தன்மையினால் மன்னியுங்கள் . “ அன்புத் தாயே எங்களது சகோதரியை மன்னியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் அருள் புரியட்டும் ” என்...

சிந்தனைக்காக தரும் சிறிய விடயம்.

"எவர் கல்விக்கு உதவுகின்ராரோ அவர் மரணிப்பதில்லை" என்ற நபி மொழிகேட்ப நாம் கல்விக்கு உதவ வேண்டிய தேவை ஏற்படுகின்றது. மூதூர் கல்வி வளர்ச்சியில் எமது கவனத்தை சற்று நோக்கினால்,   அது கடந்த காலங்களில் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதிலும் மூதூர் மத்திய கல்லூரி சம்பந்தமாக மிக்க ஆராய வேண்டிய தேவை எம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. அங்குள்ள தேவைகளை அடையாளம் கண்டு அது சம்பந்தமாக உதவிகளை வழங்க வேண்டும். எம் பிள்ளைகளும் நாளை மூதூரிலே சொந்த இடத்திலே கல்விகற்க நாம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இது சிந்தனைக்காக நான் தரும் சிறிய விடயம்.