மூதூர் பகுதி முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடல் வழி போக்குவரத்தைத் தவிர ஏனைய அனைத்து போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டதால் மக்கள் பல்வேறு அசவ்கரியன்களை அனுபவித்து வருவதுடன் சுகாதார சீர்கேடுகளும் இடம்பெற்று உள்ளதை கவனத்தில் கொண்ட இலங்கை அரசு 10 பேர்கள் கொண்ட விசேட வைத்தியக்குழு ஒன்றை மூதூருக்கு அனுப்பிவைத்துள்ளது.
இக்குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ வசதிகளை செய்து வருகின்றது.
இக்குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மருத்துவ வசதிகளை செய்து வருகின்றது.
Comments
Post a Comment