எப்.முபாரக் & மல்லவபிட்டிய நிவ்ஸ்
துபாய் நாட்டில் கடந்த சனிக்கிழமை(26) மாலையில் இடம்பெற்ற விபத்தில் திருகோணமலை மூதூரைப் பிறப்பிடமாகவும் குருநாகலை வசிப்பிடமாகவும் கொண்ட பிச்சைத்தம்பி பாஹிம் வயது(36) என்ற இளம் குடும்பஸ்தர் உயிழந்துள்ளார்.
(இவர் சில்வர் அப்பா) அவரின் அன்பு மகனாவார்
பொருட்கள் ஏற்றிகொன்டு ஒரு வாகனத்தில் பயனித்து கொன்டு இருக்கும் போதே பின்னால் வந்த டிப்பர் வாகனமொன்று மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த இவர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் சடலத்தை துபாயில் நல்லடக்கம் செய்ய இருப்பதாக உரவினா்கள் எங்களுக்கு கூறினார்கள்
Comments
Post a Comment