இதுவரை பென் டிரைவை கணனியில் மட்டுமே உபயோகிக்கும் ஒரு வசதி இருந்த நேரத்தில் சில மொபைல்களிலும் உபயோகிக்கலாம் ஆமா மற்றும் இல்லை என இரட்டை பதில்கள் ஏன் என்றால் அனேக மொபைல்களில் எ எஸ் டி கார்ட் தவிர வேறு ஒன்றும் உபயோகிக்க இயலாது.
இதை எல்லாம் உடைக்கும் வண்ணம் வந்துள்ள புது சான்டிஸ்க் பென் டிரைவ்.
இனிமேல் 150 அடி தள்ளி இருக்கும் கணணி / மொபைல் / டேப்ளேட் என அனைத்திலும் தகவல் புகுத்த எடுக்க ஏதுவாக உருவாகி இருக்கும் இந்த பென் டிரைவ் 16 ஜிபி கெப்பாசிட்டி உள்ளது.
இதன் இந்திய சந்தை விலை 4500 - 5200 ரூபாய்கள் என தெரிகிறது. இது 8 உபகரணங்களை ஒரே நேரத்தில் கனெக்ட் செய்யும் திறனும் இதில் படம் இருந்தால் அதை அப்படியே டிவித்திரையில் பார்க்கவும் முடியும்.
வைஃபை டெக்னாலஜியை இந்த பென்டிரைவ் கொண்டிருப்பதால் எந்த ஒரு உபகரணத்துடன் இது பர்ஃபெக்டாய் வேலை செய்யும் திறன் படைத்தது.
Comments
Post a Comment