மக்காவில் ஹாஜிகளிடத்தில் நடாத்தப்படவிருந்த பாரிய சதி மோசடி சவூதி காவல் துறைகளின் அதிரடி நடவடிக்கையால் முறியடிப்பு சம்பவத்தின் விபரம்.
மக்காவில் ஹஜ்ஜின் போது ஹாஜிகளுக்கு வழங்குவதற்காக 70 ஆயிரம் போலியாக உருவாக்கபட்ட குர்ஆன் பிரதிகள் .அடங்கிய பெரிய ட்ரக் ஒன்றை சவூதி காவல்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர்
இக்குறான் பிரதிகளை இஸ்லாமிய ஆய்வு நிலையத்துக்கு உடனடியாக அனுப்பிவைத்துள்ளனர்
சாரதியோடு மேலும் நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் ..
பலமுறை இப்படியான சூழ்ச்சிகளை செய்து ஷியாக்கள் தோல்வியடைந்த நிலையில் மற்றுமோர் பாரிய சதி இது எனக்கூறப்படுகிறது .
அல்லாஹ்வின் மார்க்கத்தை குழப்ப முயற்சிப்பவர்களை அல்லாஹ் காட்டிக்கொடுக்காமல் இருப்பதில்லை !!
-TPT MEDIA-
தகவல்: http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20150922257437




Comments
Post a Comment