சீனன் குடா பகுதியில் தனது காதுகளுக்குள் கெட் செட்டை வைத்த வண்ணம் புகையிரதம் வருவதறியாது இருந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது சமூகத்திற்கான பாரிய இழப்பென்பதை விட எமது சமுக இளைஞர்களுக்கு ஓர் பாடமாக அமைகின்றது.
மூதூர் நியுஸ் அன்னாருக்கு பிரார்த்தனை செய்வதோடு ஏனையவர்களுக்கும் விழிப்புணர்வு செய்யுமாறும் வேண்டிக் கொள்கின்றது.
சீனக்குடாவில் ரயிலில் மோதுண்டு இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பாலையூற்று கிராமத்தைச் சேர்ந்த றியாஸ் மொஹமட் ரினாஸ் (வயது 18) என்ற இளைஞனே மேற்படி ச
- See more at: http://www.madawalanews.com/2015/10/18_20.html#sthash.9HPTCqLU.dpuf

Comments
Post a Comment