Skip to main content

Posts

Showing posts from January, 2010

Contact the Election Department

Contact Us Updated on 04.03.2008 ADDRESS Elections Secretariat, P.O. Box 02, Sarana Mawatha, Rajagiriya, 10107. GENERAL TELEPHONE NUMBERS 011-2868441, 011-2868442, 011-2868443 E- MAIL election@slt.lk WEB SITE slelections.gov.lk O nly 2868443 has automated attendent feature - i.e. If you know the extension number, without the operator's assistance you can dial the extension number from your phone NAME OFFICE FAX RESIDENCE HEAD OF THE BRANCH Commissioner of Elections Mr. Dayananda Dissanayake 011-2868444 011-2868445 011-2776681 Additional Commissioner Mr. P.M. Siriwardana 011-2868447 011-2868368 011-2851428 Mr. M.P.D. Jayathilake Additional Commissioner Mr. W.P. Sumanasiri 011-2868446 011-2868367 011-2504595 Mr. C. Jagodaarachchi Deputy Commissioner Mr. W.W.M. Deshapriya 011-2868448 011-2868448 011-2506057 Mr. S.M. Wickremasinghe Asst. Commissioner (Admin) Mr. Vajira Gunawardena 011-2868450 011-2868450 011-2504...

இரா. சம்பந்தரiன் வேண்டுதலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுப்பு

மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிய போது அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குங்கள். இப்போது விடுதலைப் புலிகள் இல்லை, ஆயுதங்கள் இல்லை, கேந்திர முக்கியத்துவமான இடங்களுக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. புலிகள் துப்புரவாக இல்லவே இல்லை என்று நான் கூறினேன். ஆனால் அதை நீக்கவும், மக்களின் இயல்பு வாழ்வுக்கும் அவர் அனுமதி வழங்க விரும்பவில்லை. மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயரச் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கூறினேன். தேர்தல் முடிந்த பின்னர் படிப்படியாக அதனைச் செய்யலாம் என்றார். அதற்கு முன்னர் செய்ய வேண்டும் என்று கேட்டேன், அதனை அவர் மறுத்தார்.

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: டெய்லி டெலிகிராப் ஆய்வு

[ திங்கட்கிழமை, 18 சனவரி 2010, 04:22.02 PM GMT +05:30 ] நாடாளுமன்ற ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஆய்வு ஒன்றின் மூலம இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என ஞாயிறு டெலிகிராப் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு, 53 லட்சத்து 73 ஆயிரத்து 751 வாக்குகள் கிடைத்துள்ளன. இது வாக்களிப்பு வீதத்தில் 48.3 ஆகும். பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா, 54 லட்சத்து 93 ஆயிரத்து 809 வாக்குகளை பெற்றுள்ளார். இதன்படி அவர் அளிக்கப்பட்ட வாக்குகளில் 49.4 வீதத்தை பெற்றுள்ளதாக டெலிகிராப் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் கிராம மட்டத்தில்,தமக்கு செல்வாக்கு இருப்பதாக ஆளும் கட்சி கூறுகிறது. அதேநேரம் சரத் பொன்சேகாவின் வாக்குவீதம் அதிகரித்து வருவதாக இலங்கையின் வாக்காளர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சிங்கள வாக்குகள், இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலும் பிரிந்து செல்கின்றன. இந்தநிலையில் 2.5 மில்லியன் தமிழர்களின் வாக்குகள், மொத்த வாக்குகளின் 12.5 வீத வ...

Muthur people support to SF

±¾¢÷ ÅÕõ ƒÉ¡¾¢À¾¢ò §¾÷¾Ä¢ø ãà÷ Áì¸û ºÃò ¦À¡ý¦º¸¡¨Å ¬¾¡¢ôÀ¾¡¸ ¦¾¡¢Å¢òÐûÇÉ÷ . ¸¼ó¾ »¡ÂüÚì ¸¢Æ¨Á (10.01.2010) «ýðÚ ºõÁ¡óШâø ¿¨¼¦ÀüÈ º¢¡¢Äí¸¡ ÓŠÄ¢õ ¸¡í¸¢Ã…¢ý §ÀáÇ÷ Á¡É¡ðÎìÌ ¦ºýüÈ¢Õó¾ ãà÷ Áì¸Ç¢ø º¢Ä÷ º¢¡¢Äí¸¡ ÓŠÄ¢õ ¸¡í¸¢Ã…¢ý ¾¨ÄÅ¡¢¼õ ¾¡í¸û ºÃò ¦À¡ý¦º¸¡¨Å ¬¾¡¢ôÀ¾¡¸ ¦¾¡¢Å¢òÐûÇÉ÷ . þó¾ ¿¢¸úÅ¢ý §À¡Ð ƒÉ¡ô . †¡£Š ±ýÀÅ÷ º¢¡¢Äí¸¡ ÓŠÄ¢õ ¸¡í¸¢Ã…¢ý Á¡Åð¼ À¢Ã¾¢ «¨ÁôÀ¡ÇḠ¦¾¡¢× ¦ºöÂôÀð¼ «§¾§Å¨Ç ƒÉ¡ô . ±Š . ±õ . ¾ŠÄ¢õ þ¨Çïº÷ ¸¡í¸¢Ã…¢ý Á¡Åð¼ À¢Ã¾¢ «¨ÁôÀ¡ÇḠ¦¾¡¢× ¦ºöÂôÀðÎûÇ¡÷ .

The latest Research done by Neutral Board

The latest Research done by Neutral Board for the Presidential Election 2010 Sri Lanka, finalized after TNA support to the Genera Fonseka. District Results: Gampaha - MR 45% SF 50.5% Colombo - MR 37% SF 61% Kalutara - MR 47% SF 49% Kandy - MR 33% SF 64% Matale - MR 41% SF 56% Nuwaraeliya - MR 27% SF 70% Galle - MR 47% SF 51% Matara - MR 44% SF 52% Hambantota - MR 49% SF 47% Jaffna - MR 21% SF 77% Vanni - MR 32% SF 64% Batticaloa - MR 28% SF 69% Digamadulla - MR 45% SF 50% Trincomalee - MR 41% SF 55% Kurunegala - MR 48% SF 50% Puttalam - MR 45% SF 51% Anuradhapra - MR 41% SF 56% Polonnaruwa - MR 48% SF 50% Badulla - MR 44% SF 53% Monaragala - MR 42% SF 55% Ratnapura - MR 45% SF 52% Kegalle - MR 47% SF 51% The All Island Results: MR - 40.77% SF - 56.08%

Results of the Presidential Election - 17.11.2005

Results of the Presidential Election. Mr. Mahinda Rajapaksha 4,887,152 50.29% Mr. Ranil Wickramasinghe 4,706,366 48.43% Mr. Siritunga Jayasuriya 35,425 0.36% Mr. Achala Ashoka Suraweera 31,238 0.32% Mr. Victor Hettigoda 14,458 0.15% Mr. Chamil Jayaneththi 9,296 0.10% Mr. Aruna de Zoya 7,685 0.08% Mr. Wimal Geeganage 6,639 0.07% Mr. Anura de Silva 6,357 0.07% Mr. Ajith Kumara Jayaweera Arachchige 5,082 0.05% Mr. Wije Dias 3,500 0.04% Mr. P. Nelson Perera 2,525 0.03% Mr. Hewaheenipella ge Shantha Dharmadwaja 1,316 0.01% Number of Valid Votes - 9,717,039 Number of valid voted equal to one half - 4,858,519.5 Percentage of the Valid Votes Polled by that Candidate - 50.29% (a) Number of Polling Stations - 10,748 (b) Number of Registered Electors - 13,327,160 (c) Total Polled - 9,826,778 (d) To Rejected - 109,739

The Names and address of the candidates

The Names and address of the candidates and Election Agents who were appointed on or before the date of nominations on 17.12.2009 fot the Presidential Election scheduled to be held on 26.01.2010 Index No Name of Candidates Party Symbol 01 Mr. Mohomed Casim Mohomed Ismail, No 118, Soysa Watta, Welisara, Ragama Democratic United National Front Eagle 02 Mr. Muthubandara Theminimulla, No 3/1, Sanghamitta Mawatha, K...

Dificulties facing by Muthur fisherman

Muthur fishermen want more affirmative actions Fisher folks of Muthur in Trinco district are yet to get full benefit of the relaxation of the fishing restrictions. They have complained of difficulties by the pass system prevailing in this area. The application forms to get the required security pass is in Sinhala language and they have to seek the help of a person who knows Sinhala. As a first step they have requested to provide with the application form in Tamil language. They have also asked the administrative delay to be minimised after filling the application. Presently, They should go through the fisheries society, the grama sevaka and the police to get the final clearance for fishing. They have appealed to minimise all these formalities and to allow them enjoy the full benefit of the relaxation as soon as possible. Govt should take necessary action for this

About Election

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்; சின்னங்கள்; வாக்காளர்கள் தொகை விபரம் [ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2010, 01:37.40 PM GMT +05:30 ] எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தோ்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வேட்பாளர்களின் பெயர்கள்,அவர்களின் சின்னங்கள் அடங்கிய விபரங்களையும் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், சின்னங்கள் விவரம் 01. ஐதுருஸ் மொஹமட் இல்லியாஸ் - அன்னாசி 02. மொஹமட் ஹாசிம் மொஹமட் இஸ்மாயில் - கழுகு 03. விக்கிரமபாகு கருணாரத்ன – மேசை 04. உபாலி சரத் கோன்கஹே - கேட் 05. சன்ன ஜானக சுகத்சிறி கமகே – முயல் 06. சிறிதுங்க ஜயசூரிய – முச்சக்கர வண்டி 07. விஜே டயஸ் - கத்தரிக்கோல் 08. முத்துபண்டார தெமினிமுல்ல – உண்டியல் 09. சேனாரத்ன த சில்வா – கொடி 10. அருண த சொய்சா – மோட்டார் கார் 11. சனத் பின்னதுவ - இரட்டைச் செடிகள் 12. லால் பெரேரா – தொலைபேசி 13. சரத் பொன்சேகா – அன்னம் 14. சரத் மனமேந்திர – வில்லும் அம்பும் 15. மொஹமட் முஸ்தபா – தொப்பி 16. டபிள்யு.வி.மஹிமன் ரஞ்சித் - அலுமாரி 17. மகிந்த ராஜபக்ஷ -...